வினையாகும் போக்கிமான் விளையாட்டு

Last Modified : 11 Jul, 2016 06:40 pm

போக்கிமான் எனும் கார்டூனை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட "போக்கிமான் கோ" மொபைல் கேமில், நம்மை சுற்றியுள்ள இடங்களில் மறைந்திருக்கும் போக்கிமானை கண்டு பிடிக்கும் மாதிரியான விர்சுவல் ரியாலிட்டி முறையை பயன்படுத்தியுள்ளனர். ஆனால் இந்த கேம் தற்போது சமூக விரோதிகளின் ஆயுதமாக மாறி உள்ளது. இந்த கேமின் மூலம் ஒருவரை தனியான இடத்திற்கு வரவழைத்து, அவர்களை தாக்கிவிட்டு பொருட்களை திருடிச் செல்கின்றனர். இந்த கேம் வெளியான முதல் வாரமே 3 பேரை இம்மாதிரியான குற்றத்திற்காக கைது செய்துள்ளது அமெரிக்க போலீஸ்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close