இனி ட்விட்டரில் gif-க்களின் அதிகபட்ச அளவு 15 MB

  arun   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
Gif எனப்படும் நகரும் புகைப்படத் தொகுப்புக்கள் தற்போது இணையத்தில் மிகப் பிரபலம். 9GAG போன்ற கலாய்ப்புத் தளங்களில் மட்டுமே அதிக முக்கியத்துவம் பெற்ற இவை, தற்போதுதான் பேஸ்புக்-கில் சேர்க்கப் பட்டன. ஆனால் மிகக்குறைந்த கோப்பு அளவு (file size), எளிதில் ப்ளே செய்யும் தன்மை ஆகியவற்றால் பிரபலமடைந்த இவற்றின் கோப்பு அளவை 15 MB ஆக ட்விட்டர் உயர்த்தி உள்ளது. ஆனால் தற்போதைக்கு இந்த வசதியைக் கணினி மூலம் மட்டுமே பயன்படுத்த முடியும், மொபைல் ஆப்பிற்கு இது இன்னும் வரவில்லை.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close