சிறுவனை தூக்க முயன்ற ராட்ஷச கழுகு - வீடியோ

  நந்தினி   | Last Modified : 13 Jul, 2016 08:15 pm
ஆஸ்திரேலியாவில் ஆலிஸ் ஸ்பரிங் பாலைவனப் பூங்காவில், வன விலங்குகள் கண்காட்சி நடைபெற்றது. கண்காட்சியை அங்கு கூடியிருந்த ஏராளமானோர் கண்டுகளித்து கொண்டிருந்த போது, யாரும் எதிர்பாராத நேரத்தில், அசுர வேகத்தில் பறந்து வந்த ஒரு கழுகு, தனது கால்களின் கூரிய நகங்களால், பெற்றோருடன் கண்காட்சிக்கு வந்திருந்த ஒரு சிறுவனை தாக்கியது. அந்த சிறுவனின் தலையை தனது கால்களின் கூரிய நகங்களால் பிடித்து இழுத்துச் செல்ல முயன்றது. சுற்றி இருந்தவர்கள் உடனே அச்சிறுவனை மீட்டனர். வீடியோவைக் காண கீழே கிளிக் செய்யவும்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close