குடும்பதுக்கேத்த பைக் என்ற பெயருடன் பல ஆண்டுகளாக வளம் வரும் Splendor பைக்கின் புதிய மாடலை இன்று Hero நிறுவனம் வெளியிட இருக்கிறது. இதன் பெயர் Hero Splendor iSmart 110. தற்போது இருக்கும் மாடலை விட இது 9% சக்தி வாய்ந்த தாகவும், 6% எரிபொருளைச் சேமிக்கும் எனவும் கூறப்படுகிறது. இவ்வண்டியில், வாடிகயாளர் விரும்பினால் முன் பகுதிக்கு டிஸ்க் பிரேக்-கும் பொருத்திக் கொள்ளலாம். எரிபொருளைச் சேமிக்க வேண்டி neutralல் நின்றால் தானாக ஆப் ஆகிவிடும். 75-80 km மைலேஜ் தரும் இதன் விலை ரூ.55,000.