புற்றுநோய் செல்களை அழிக்கும் குளவி விஷம்!

  mayuran   | Last Modified : 14 Jul, 2016 04:51 pm

பிரேசிலில் உள்ள ஒரு வகை குளவியின் விஷம் புற்றுநோய் செல்களை அழிக்கும் சக்தி கொண்டது, தெரியுமா? கடந்த வருடம் எலிகளை வைத்து நடத்திய ஒரு ஆராய்ச்சியில், 'Polybia paulista' என்ற வகை குழவியின் விஷத்தில் உள்ள 'MP1' எனப்படும் திரவம், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட செல்களை அழிப்பதாக கண்டுபிடிக்கப் பட்டது. மேலும் இந்த விஷத்தால் மற்ற உறுப்புகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இதன் அடிப்படையில் மேலும் பல ஆய்வுகளை செய்துதான் மனிதர்கள் மீது இதன் தாக்கம் பற்றி கண்டறிய முடியுமாம்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close