30 ஆண்டுத் தேடல்: கருந்துளை பற்றிய புதிய கண்டுபிடிப்பு

  arun   | Last Modified : 15 Jul, 2016 01:34 am
ஆராய்ச்சியாளர்கள் பல ஆண்டுகளாக தங்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கி வரும் கருந்துளை (Block Hole) பற்றிய புதிய கண்டுபிடிப்பு ஒன்றை European Space Agency-யின் ஊடுகதிரின் (X-RAY) துணை கொண்டு இயங்கும் தொலைநோக்கியின் மூலம் கண்டறிந்துள்ளனர். கருந்துளையைச் சுற்றி ஈர்ப்புச் சுழல்விசை (Gravitational Vortex) உள்ளது என்பதே அதுவாகும். இதன்மூலம், கருந்துளை தான் பொருட்களை உட்கிரகித்த பின் சூடாகி ஊடுகதிரை வெளியிடத் தொடங்குகிறது. இது Quasi Periodic Oscillation என அறியப் படுகிறது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close