லண்டன் : பிக்பென்னுக்கு ஒய்வு!!!

Last Modified : 01 Jan, 1970 05:30 am

லண்டன் மாநகரின் வரலாற்றுச் சிறப்பை பறைசாற்றும் விஷயங்களில் பிக்பென் கடிகாரத்திற்கு எப்போதுமே தனி இடம் உண்டு. லண்டன் மக்களின் வாழ்க்கையில் ஒரு அங்கமாகி விட்ட இது அடுத்த 3 வருடங்களுக்கு நிறுத்தி வைக்கப்படவுள்ளது . 1856-ம் ஆண்டு முதல் இயங்கி வரும் இந்தக் கடிகாரம் பராமரிப்பு பணிக்காக வரும் 2017-ம் ஆண்டு முதல் மூன்று வருடங்களுக்கு நிறுத்தி வைக்கப் போவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இதன் பராமரிப்புக்காக 285 கோடி ரூபாய் செலவு செய்ய அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.