தென்னாப்பிரிக்காவின் தந்தை நெல்சன் மண்டேலா பிறந்த நாள்

  mayuran   | Last Modified : 18 Jul, 2016 06:22 pm
தென்னாப்பிரிக்காவின் தந்தை என்றழைக்கப் படும் நெல்சன் மண்டேலாவுக்கு இன்று 98வது பிறந்தநாள். கறுப்பினத்தவர்களை ஒடுக்கி பல அக்கிரமங்களை செய்த தென் ஆப்பிரிக்க அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தியதால் இவர் 27 வருடங்கள் சிறையில் அடைக்கப் பட்டார். 1990ல் சிறைவாசம் முடிந்து வெளியான மண்டேலா 1994ஆம் ஆண்டு மே 10-ந்தேதி தென்னாப்பிரிக்காவின் அதிபர் ஆனார். 5 வருடங்கள் அதிபராக இருந்து 1999ல் அரசியலில் இருந்து விலகினார். 5 டிசம்பர் 2013 அன்று உடல் நலக் குறைவால் சிகிச்சை பலனின்றி காலமானார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close