வாரத்தில் 25 மணி நேரத்திற்கு மேல் வேலை பார்ப்பது நல்லதல்ல

  gobinath   | Last Modified : 01 Jan, 1970 05:30 am

கடந்த பிப்ரவரி மாதம், ஆஸ்திரேலியாவின் பொருளாதார பயன்பாட்டு மற்றும் சமூக ஆராய்ச்சி நிறுவனத்தால் நடத்தப்பட்ட ஆய்வில், வாரத்தில் 25 மணி நேரத்திற்கு மேல் வேலை செய்யும் 40 வயதுக்கும் மேற்பட்டோருக்கு அறிவுத்திறன் குறைய வாய்ப்புள்ளதாக கண்டுபிடிக்க ப்பட்டுள்ளது.சுமார் 6 ஆயிரம் பேரிடம் நடத்தப்பட்ட வாசிப்பு, மற்றும் நினைவாற்றல் சோதனைகளிலேயே மேற்படி முடிவு வெளியாகியுள்ளது. ஒருவர் ஒரு வாரத்தில் எவ்வளவு மணி நேரம் வேலை செய்கிறார் என்பதை பொறுத்து அவர்களின் அறிவுத்திறன் பாதிக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close