நகம் கடிப்பது குற்றமா?

  shriram   | Last Modified : 01 Jan, 1970 05:30 am

சமீப ஆய்வில் நகம் கடித்தலும் ஒரு விதமான மன நோயாக இருக்கலாம் என கண்டறியப்பட்டுள்ளது. நம்மில் பலர் காரணமின்றி பதட்டத்தின் பொழுதும் ஒரு வித திருப்திக்காகவும் நகம் கடிக்கிறோம். இதில் கவனிக்கப்பட வேண்டியது என்னவென்றால் இது ஒரு தொற்று நோய் போல் நம்மை சுற்றி உள்ளவர்களையும் பாதிக்கிறது; செய்ய தூண்டுகிறது. பெரிய அளவில் பாதிப்பு இல்லாவிட்டாலும் நோய் தொற்று ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. ஆரம்பத்தில், படிக்கும் போதோ, வண்டி ஓட்டும் போதோ, சுய சிங்காரிப் பிற்காகவோ துவங்கும் இப்பழக்கம் பிற்காலத்தில் நம்மை அடிமை ஆக்கி விடுகிறது!

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close