ரொனால்டோவிடம் ஆதரவு பெற்ற சிறுவன் ரொனால்டோ ஆன கதை

Last Modified : 20 Jul, 2016 02:23 am
2004-ம் ஆண்டு இந்தோனேஷியாவில் ஏற்பட்ட சுனாமியில் குடும்பத்தை இழந்த மர்டுனிஸ் மீட்கப் படும் போது போர்ச்சுக்கல் கால்பந்தாட்ட அணியின் ஜெர்சியை அணிந்திருந்தான். இவனது கதையைக் கேட்ட போர்ச்சுக்கல் கால்பந்து கழகம் உதவிக் கரம் நீட்டியது. மேலும் அவ்வணியின் நட்சத்திர வீரர் ரொனால்டோ அவனது படிப்பு செலவுகளை ஏற்றுக்கொண்டார். இந்நிலையில் 10 ஆண்டுகளுக்குப் பின்னர் ஸ்போர்ட்டிங் லிஸ்பன் அணியின் 19 வயதிற்கு உட்பட்டோருக்கான கால்பந்து அணியில் மர்டுனிஸ் இடம் பெற்றுள்ளான். இதே அணியில் தான் ரொனல்டினோவும் முன்பு விளையாடினார்!

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close