புடிச்ச பாட்டைக் கேட்டா ஏன் தாளம் போடுறோம் தெரியுமா?

  arun   | Last Modified : 20 Jul, 2016 12:44 am
பொதுவாகவே நாம் எவ்வளவு பிசியாக வேலை செய்துகொண்டிருந்தாலும், நமக்குப் பிடித்த பாட்டை எங்காவது கேட்டுவிட்டால் நம்மை அறியாமலே கைகள் தாளம்போடத் துவங்கிவிடும். இதற்குக்காரணம் 'Motor Theory of Perception' என்று ஆராய்ச்சியாளர்கள் வகுத்துள்ளனர். அதாவது, தனக்குப் பிடித்த இசையை மனம் கேட்டு ரசிக்கையில், அதற்குச் சமமான ஏதோவொரு இயக்கவிசையை தூண்டி விட்டு அதனை இன்னும் ஈடுபாட்டோடு ரசிக்குமாம். இது மோஷன் கேப்சர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பலரை ஆய்வு செய்ததன்மூலம் அறியப்பட்டுள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close