• மாலத்தீவின் புதிய அதிபருக்கு பிரதமர் மோடி நேரில் வாழ்த்து
  • பாராட்டிய ஸ்டாலின் தற்போது குற்றச்சாட்டு?
  • வெளிநாட்டிற்கு அறிவை பயன்படுத்துவதால் இந்தியா பின்தங்கியுள்ளது: இஸ்ரோ சிவன்
  • நீதிபதியாக பதவியேற்கும் கூடுதல் தலைமை வழக்கறிஞர் புகழேந்தி
  • புரோ கபடி லீக்:பெங்கால் வாரியர்ஸ் அணிக்கு 5வது வெற்றி

சகிச்சுக்குங்க : கரப்பான்களை உணவுப் பண்டமாக்க முயற்சி

  arun   | Last Modified : 01 Jan, 1970 05:30 am

ஆமாம். பாத்ரூமில் பார்த்த உடனே அடிசுக் கொல்லுவோமே, அதே கரப்பான் பூச்சியில்தான் புரதம், சர்க்கரை மற்றும் கொழுப்பு என எல்லாச் சத்துக்களும் உள்ளனவாம். இதனை பெங்களூரைச் சேர்ந்த inStem-ன் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். Diploptera punctata என்னும் வகைக் கரப்பான்களின் வயிற்றில் இருந்து கிடைக்கும் இவை, எருமைகளின் பாலில் உள்ளதை விட 3 மடங்கு சத்துள்ளவை என்பதால் இவற்றை 'புட் சப்ளிமென்ட்' ஆக்கும் எண்ணமும் உள்ளதாம். இதுக்கு பியர் க்ரில்ஸ் வேனா சந்தோசப்படுவார்ல?!

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.