இன்று சந்திரனில் காலடி எடுத்து வைத்த நீல் ஆம்ஸ்ட்ராங்

  mayuran   | Last Modified : 20 Jul, 2016 10:43 am
அமெரிக்காவின் அப்பல்லோ-11 என்ற விண்கலத்தில் எட்வின் ஆல்ட்ரின், மைக்கேல் காலின்ஸ் ஆகியோருடன் பயணித்த நீல் ஆம்ஸ்ட்ராங் 1969 ஆம் ஆண்டு இதே நாளில் (ஜூலை 20) முதன் முதலாக சந்திரனில் காலடி எடுத்து வைத்தார். இவர் வான்வெளிப் பொறியியலாளர், கப்பல்படை விமானி, வெள்ளோட்ட விமானி, மற்றும் பல்கலைக்கழகப் பேராசியர் போன்ற பதவிகளையும் வகித்துள்ளார். ஜூலை,2012ல் இதய அறுவைச் சிகிச்சைக்குப் பின் இதயத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இறந்தார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close