60 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே விவசாயம் செய்த எறும்புகள்

  arun   | Last Modified : 21 Jul, 2016 01:00 am
தென் அமெரிக்கப் பகுதிகளில் வாழும் Attini எனும் வகை எறும்புகள் தங்களின் உணவுத் தேவைக்காக வேட்டையாடுவதை விடுத்து, தனது இருப்பிடத்திற்கு அருகாமையிலேயே பூஞ்சைகளை வளர்த்து உண்பவை. இவ்வாறான பழக்கத்தை இவை 60 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கிவிட்டன என Boomsma என்னும் ஆராய்ச்சியாளர் கூறுகிறார். மேலும், இவை வளர்க்கும் பூஞ்சைகளிடம் தனது 'ஜீன்'களையும் பகிர்ந்து கொண்டுள்ளனவாம். ஆனால், மனிதர்கள் விவசாயத்தை செய்யத் துவங்கியது என்னவோ வெறும் 10,000 ஆண்டுகளுக்கு முன்புதான்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close