அடிப்படையில் 'Trust issues'. இன்செக்யூராக இருக்கும் பெண்கள், யாரையும் தங்களுக்குள் அனுமதித்துக் கொள்ள மாட்டார்கள்.
அன்னையர் தின சிறப்பு கூகுள் டூடுல்
புகைப்படத்தால் உலகை படம்பிடித்த பிரபலங்கள்!
கூகுள் டூடுலின் முதல் விர்ச்சுவல் ரியாலிட்டி வீடியோ
கடைசி பெஞ்சுக்காரி - 12 | குடும்பத்தில் 'பெண்' ஆக நடப்பீர்!
‘இந்திய சினிமாவின் தந்தை’ தாதாசாஹேப் பால்கே பற்றிய அறியா தகவல்கள்!!
‘இந்திய சினிமாவின் தந்தை’ தாதாசாஹேப் பால்கே பற்றிய அறியா தகவல்கள்!! ‘இந்திய சினிமாவின் தந்தை’ தாதாசாஹேப் பால்கே பற்றிய அறியா தகவல்கள்!!
கருப்பு ஆடைகள் அணிந்தால் காதல் கசக்காது- ஆய்வில் தகவல்
black beats red as the colour of choice when it comes to finding new love
சேலம் போறீங்களா? அப்போ இதை மிஸ் பண்ணாம சாப்பிட்டுட்டு வாங்க!
சம்மர் தொடங்கிடுச்சு, ஜில்லுன்னு இருக்க ஊருக்கு கண்டிப்பா ஒரு விசிட் அடிப்போம். நானும் ஒரு டிரைலரா ஏற்காடு போய்ட்டு வந்தேன். அப்படியே சேலம் சைடு இருக்குற உணவுகளையும் மறக்காம டேஸ்ட் பண்ணிட்டு வந்தேன் (நான் போனதே அதுக்குத்தான் மக்களே). சேலம், ஈரோடு பகுதிகள்ல 'தண்ணீர் குழம்பு' ரொம்ப ஃபேமஸ்ன்னு தெரிய வந்துச்சு, உடனே ஜூட் விட்டுட்டேன்.
கடைசி பெஞ்சுக்காரி - 11 | சமகாலத்தின் தனியொரு மீட்பர்!
அத்தனை திசைகளிலும் வெறுப்பும், வன்முறையும் பரவிக் கிடக்கும் சமகாலத்தில் வாசிப்பில்லாமல் வேறெப்படி நாம் மீட்கப்படுவோம் என நினைக்கிறீர்கள்?
இங்கிலாந்தின் தேசியக் கவிஞர் ஷேக்ஸ்பியர் பற்றி அறியா தகவல்கள்!!
சிவில் சேவை தினம்
Food Review: ரொமாண்டிக்கான 'ரோஸ் மில்க் வேஃப்பில்'
இந்த வாரம் அண்ணாநகர்ல இருக்குற கோகோ ஜான்ட் 1728-க்குப் போயிருந்தேன். இவங்களோட மெனுவுல எப்போவும் ஒரு சர்ப்ரைஸ் இருக்கும். கோகோ ஜான்டோட சிக்கன் பப்ஸும், வித்தியாசமான குக்கீஸுக்கும் நான் பெரிய ஃபேன்.
கடைசி பெஞ்சுக்காரி - 10 | போராட்டம் நல்லது!
சிசில் போல என்றாவது ஒரு நாள், பிற படிநிலைகளில் வாழ்பவர்களுக்கு கிடைத்திருக்கும் சலுகைகளால், எப்படி ஒடுக்கப்படுகிறீர்கள் என்பதை உணர்வீர்களா?
சிந்து சமவெளியினர் தென்னகம் வர இதுதான் காரணமாம்!
சிந்து சமவெளி மக்கள் தென்னிந்தியாவுக்கு இடம்பெயர்ந்த காரணம் குறித்து கோரக்பூரில் உள்ள ஐ.ஐ.டி. பேராசிரியர் தலைமையில் ஆய்வாளர்கள் அடங்கிய குழு ஆய்வு செய்து வழங்கிய அறிக்கையை சர்வதேச விஞ்ஞான பத்திரிகை ஏற்றுக் கொண்டுள்ளது.
ஹிட்லர் மீசைக்கு மற்றொரு அர்த்தத்தை தந்த இவரை தெரியாதவர்களே இல்லை!
இன்றைய இளைஞர்கள் முதல் குழந்தைகள் வரை தலைமுறை தாண்டி நகைசுவை உலகில் பிரபலமானவர் சர் சார்லஸ் ஸ்பென்ஸர் சாப்ளின். திரைப்படங்களில் இவர் பயன்படுத்திய நகைச்சுவை காட்சிகளைப் பயன்படுத்தாத உலகத் திரைப்படங்களே இல்லை என்று கூறிவிடலாம். இவர் நடித்த படங்களின் விசிடிக்கள் இன்றும் உலகம் முழுவதும் விற்பனையாகின்றன.
மூழ்கவே மூழ்காது... என்று சொல்லப்பட்ட டைட்டானிக் மூழ்கிய நாள் இன்று!
வரலாற்றில் இடம்பெற்ற கருப்பு தினங்களில் ஒன்றாக டைட்டானிக் கப்பல் மூழ்கிய சம்பவம் பதிவாகிவிட்டது. டைட்டானிக் கப்பல் மூழ்கி நூறாண்டுகளுக்கு மேல் கடந்துவிட்டாலும், அதை பற்றிய செய்திகள் இன்னமும் முக்கியத்துவம் பெறுவதாக அமைகின்றது. அனைத்துக்கும் காரணம் அதன் பிரம்மாண்டம், அதற்கு இணையான மிகப் பெரிய விபத்தும், உயிர் பலியும் தான்.
இதயத்துக்கு இதம் தரும் ரஹ்மானின் 10 மேற்கோள்கள்!
ஃபுட் ரெவ்யூ: இடியாப்ப பிரியாணி சாப்பிட போலாமா?
மதிய வேளை சரியான பசி, சாப்பிடு சாப்பிடுன்னு வயிறு பெல்லடிச்சது. இதுக்கு மேல தாங்க முடியாதுன்னு உடனே மவுண்ட் ரோட்ல இருக்குற ஹோட்டல் சங்கம்-க்கு போனேன். ESTD-1973 இப்படித்தான் அங்க இருந்த சர்வர்களோட டி-ஷர்ட்ல எழுதியிருந்துச்சு. சில ஹோட்டல்களை மட்டும் தான் இந்த ஊரோட 'ஐகானிக்'ன்னு சொல்லுவோம், இது சங்கம் ஹோட்டலுக்கு நல்லாவே பொருந்தும். நல்ல உணவோட, விலை மதிப்பில்லாத பழைய நினைவுகளை மீட்க இது சரியான இடம்.
தண்ணீர் கொடுத்த கர்நாடக மக்கள்: சிம்பு நெகிழ்ச்சி
தண்ணீர் தருவதை தாங்கள் எதிர்க்கவில்லை என்பதை உணர்த்தும் விதமாக, தமிழர்களுக்கு தண்ணீர் கொடுத்து அந்த புகைப்படங்களை கர்நாடக மக்கள் ட்விட்டரில் பதிவு செய்த நிகழ்வு சிம்புக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல், இதன் மூலம் இரு மாநில மக்களின் மனநிலையும் வெளிபட்டுள்ளது.
உளவுத் துறை கதைகளின் நிஜ நாயகன் டாம் கிளான்ஸி
உலகப் புகழ்பெற்ற உளவுத் துறை சார்ந்த நூல்களைப் படைத்த அமெரிக்க நாவல் ஆசிரியர் டாம் கிளான்ஸி (Tom Clancy) பிறந்த நாளை முன்னிட்டு (ஏப்ரல் 12).
'தர்பார்' இசை வெளியீட்டு விழாவில் விஜய்! அதிர வைத்த முருகதாஸ்!
என்னையும் கொன்று விடுங்கள்! கதறியழும் கர்ப்பிணி மனைவி! என்கவுண்டர் சம்பவம் எதிரொலி!
பெண்களின் கவனத்திற்கு.. பெப்பர் ஸ்பிரே தயாரிப்பது எப்படி?..ஐபிஎஸ் அதிகாரியின் வைரல் வீடியோ..
பலாத்காரம் செய்வதற்கு பெண்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்! இயக்குநரின் அடாவடி பதிவு! தொடரும் கண்டனங்கள்!
Thank you for your interest with us. Please use the form below to communicate with us.
Be the first to know when breaking news happens. Sign Up for Breaking News / Alerts NOW !!