ஒரு நாளில் 8000 முறை தும்மும் சிறுமி

Last Modified : 21 Jul, 2016 09:56 pm
இங்கிலாந்தை சேர்ந்த 9 வயதான ஐரா சக்சேனா எனும் சிறுமி வினோதமான ஒரு பிரச்சனையால் பாதிக்கப் பட்டிருக்காங்க. என்ன பிரச்சனை தெரியுமா? தும்மல் தான். தும்முறது என்ன அவ்ளோ பெரிய பிரச்சனையானு கேக்குறிங்களா? ஆமாங்க அந்த சிறுமி ஒரு நாளைக்கு 8000 முறை தும்முறாங்க. தூங்கும் நேரம் தவிர மத்த நேரங்கள்ல தும்மிகிட்டே இருகாங்கலாம் ஐரா. அவரை பரிசோதனை செய்ஞ்ச மருத்துவர்களும் அவங்க உடம்புல நோய்க்கான எந்த அறிகுறியும் இல்லன்னு சொல்லிட்டாங்க. ஆனா தும்மல்லுக்கான காரணம் தான் இன்னும் தெரியல?.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close