போதையில் வண்டி ஓட்டுவதை விட 6 மடங்கு ஆபத்து மொபைல் போன்!

  shriram   | Last Modified : 01 Jan, 1970 05:30 am

குடித்து விட்டு வண்டி ஓட்டுவதை காட்டிலும், மொபைல் போன் உபயோகித்து கொண்டே வண்டி ஓட்டுவது ஆறு மடங்கு அதிக ஆபத்தை விளைவிக்கும் என்று தெரிய வந்துள்ளது! 5 விநாடிகளிருந்து பல நிமிடங்கள் வரை இந்த செயல் நம் கவனத்தை திசை திருப்புகிறது. மேலும் வாகனம் ஓட்டுகையில் கைபேசியில் பேசுதல், இணையம் பயன்படுத்துதல், டயல் செய்தல், இசை கேட்பது, இவ்வளவு ஏன்? கைபேசியை எடுக்க முற்படுதல் கூட நம் உயிருக்கே உலை வைத்து விட வாய்ப்புகள் அதிகமாம். திருந்துவார்களா நம் மக்கள்?

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close