இந்தியாவின் "ஆப்பிள்" செயல்பட துவங்கிய தினம் இன்று

Last Modified : 22 Jul, 2016 04:55 pm
இந்தியாவின் முதல் தகவல் தொலைத்தொடர்பு செயற்கை கோளான ஆப்பிள் விண்ணில் செயல்பட துவங்கிய தினம் இன்று. 1981-ம் வருடம் ஜூன் மாதம் 19-ம் தேதி ஐரோப்பிய ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப் பட்ட ஆப்பிள் ஜூலை 16-ல் விண்ணில் நிலைநிறுத்தப் பட்டது. பின்னர் ஜூலை 22-ம் தேதி ஆப்பிள் செயற்கை கோள் தன் முதல் சிக்னலை பூமிக்கு அனுப்பியது. ஆப்பிளின் இந்த முதல் சிக்னல் இந்தியாவின் தொலைத் தொடர்பு துறையில் பெரிய மைல் கல்லாக அமைந்தது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close