ஆயுளைக் குறைக்கும் குறைவான தூக்கம்!!

  நந்தினி   | Last Modified : 22 Jul, 2016 03:51 pm
மனிதர்கள் சராசரியாக தங்கள் வாழ்நாளில் மூன்றில் ஒரு பங்கு (25 ஆண்டுகள்) தூங்கி வருகிறார்களாம்! பொதுவாக நாளுக்கு 7 முதல் 9 மணிநேரம் தூங்குவது சிறந்தது எனக் கூறப்படுகிறது. இதில், 7 மணி நேரத்துக்கு குறைவாக தூங்குபவர்களுக்கு ஆயுள் குறைந்து விடுகிறதாம். சரிவர தூங்காதவர்களுக்கு மனநலம் பாதிப்படைவது மட்டுமின்றி; ஒரு வார காலத்திலேயே 0.9 கிலோ வரை எடைக் கூடி உடல்நலமும் பாதிப்படையுமாம். மதுபானம், காப்பி, பானங்கள் ஆகியவை சரியான நேரத்தில் தூக்கத்தை வரவழைக்கும் என்றாலும் உடலின் இயல்பான உணர்வுக்கு இடையூறாக இருக்கின்றதாம்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close