மரபணு மாற்றம்: அற்புத ஆய்வில் சீன விஞ்ஞானிகள்

  நந்தினி   | Last Modified : 22 Jul, 2016 05:58 pm
வரலாற்றில் முதன்முறையாக மரபணுவை மாற்றி புதிப்பித்த செல்களை மனிதர்களிடம் செலுத்தி ஆய்வு செய்ய உள்ளனர். இதற்கான அனுமதியை புற்றுநோய் சிகிச்சை நிபுணர் லு யு பெற்று உள்ளதாகவும் அடுத்த மாத இறுதிக்குள் இம்முயற்சி செயல்படுத்தப்படும் என்றும் 'நேச்சர்' என்னும் பத்திரிக்கை தெரிவித்துள்ளது. லு யு கூறுகையில், இம்முயற்சி வெற்றி பெறுமாயின் புற்று நோயாளிகள் பெரிதும் பயன் பெறுவர் என்றார். இதில் நோயாளிகளின் உடலில் இருந்து நோயெதிர்ப்பு அணுக்களை எடுத்து மரபணு ரீதியாக அவற்றை மாற்றி புதுப்பித்து மீண்டும் பொருத்துவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close