கடலுக்கு அடியில் கணக்கில்லா இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு

  arun   | Last Modified : 23 Jul, 2016 07:34 am
அமெரிக்காவில் உள்ள Duke பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், கடலுக்கு அடியில் டெக்டானிக் அடுக்குகளில் உள்ள Serpentinite பாறைகளில் இயற்கையாகவே ஹைட்ரஜன் வாயுக்கள் உள்ளதைக் கண்டறிந்துள்ளனர். ஹைட்ரஜன் வாயுவை எரிபொருளாகப் பயன்படுத்தும்போது தண்ணீரையே அது எச்சமாக வெளிப்படுத்தும் என்பது அதன் சிறப்பு. மேலும், சூரியஒளி இன்றியே கடலுக்கு அடியில் இவ்வாயு உருவாகும் முறை கண்டுபிடிக்கப் பட்டால், அது பூமியில் உயிர்கள் உருவான விதத்தையும் அறிந்துகொள்ள உதவிகரமாக இருக்குமாம்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close