பூஜ்ஜிய நாயகன் ஆர்யபட்டா

Last Modified : 01 Jan, 1970 05:30 am
இந்தியாவின் பழம்பெரும் கணித மேதை ஆர்யபட்டா தான் முதலில் கணிதத்தில் பூஜ்ஜியம் என்ற கோட்பாட்டை பயன்படுத்தியவர். இவரது பூஜ்ய கண்டு பிடிப்பு கணித வரலாற்றில் ஒரு மாபெரும் திருப்புமுனையாக இருந்தது. பூஜ்ஜியம் மட்டும் இல்லாதிருந்தால் இன்று கணித தொழில்நுட்பம் மற்றும் உயர் கணிதம் உருவாகியிருக்க வாய்ப்பு கிடையாது . பூமி தினமும் தன்னைத்தானே சுற்றிக்கொள்கிறது என்பதை முதலில் உலகிற்கு அறிவித்தவர் இவர்தான். இவரை நினைவுப்படுத்தும் விதமாக இந்தியாவின் முதல் செயற்கைக்கோளுக்கு ஆர்யபட்டா என பெயர் வைக்கப் பட்டது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close