இன்று மனிதன் நிலவைத் தொட்டு பூமி திரும்பிய நாள்!

  shriram   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
1969ல் இன்று அமெரிக்கா நிலவுக்கு அனுப்பிய அப்போலோ 11 பூமிக்கு திரும்பிய நாள். ஆர்ம்ஸ்ட்ராங், ஆல்ட்ரின், மற்றும் காலின்ஸ் ஆகிய விண்வெளி வீரர்களை சுமந்து சென்ற அப்போல்லோ 11 தனது பயணத்தை ஜூலை 16 அன்று துவங்கி, முதன் முதலில் மனிதர்களுடன் நிலவில் கால் பதித்துவிட்டு, ஜூலை 24 அன்று கொலம்பியா திரும்பியது. மனிதனின் மாபெரும் சாதனை 'அப்போல்லோ 11' என்றால் மிகையல்ல! 1947ல் இதே நாளில் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சாஹீர் அப்பாஸ் மற்றும் மைக்கெல் ரிச்சர்ட்ஸ் (ஹாலிவுட் சிரிப்பு நடிகர்-காமெடியன்) பிறந்தனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close