சுத்தமான நீரில் மின்சாரம் பாயாது!

  shriram   | Last Modified : 25 Jul, 2016 03:59 am
தண்ணீர் சுத்தமாக இருந்தால் மின்சாரம் பாயாது, தெரியுமா? அப்போ நீரில் நின்று மின்சாரக் கம்பியய் பிடித்தால் ஷாக் அடிக்கிறதே, அது ஏன் என்று கேட்கலாம். பொதுவாகவே தண்ணீரில் பல வகையான மினரல்கள் மற்றும் அழுக்குகள் படிந்திருப்பதால்தான் அதில் மின்சாரம் பாய்கிறது. ஆனால், சுத்தமாக வடிகட்டிய நீரில் இப்படிப்பட்ட தாதுக்கள் இல்லாதிருப்பதால் மின்சாரம் பாய்வதில்லை. உப்புத்தன்மை அதிகம் இருப்பதால் கடல் நீரில் தான் மின்சாரம் மிக எளிதாக பாய முடியுமாம்!

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close