கூகுளை வாங்க மறுத்த யாஹூ

Last Modified : 26 Jul, 2016 08:16 pm

இன்று இணைய ஜாம்பவானாக விளங்கும் கூகுளை யாஹூ நிறுவனம் வாங்க மறுத்த கதை உங்களுக்கு தெரியுமா? 1998-ம் ஆண்டு கூகுளை கண்டு பிடித்த லேரி பேஜ் மற்றும் செர்கி ப்ரீன் கூகுளை யாஹூவிடம் 10 லட்சம் டாலருக்கு விற்க விண்ணப்பித்தனர். ஆனால் அப்போது அந்நிறுவனம் அந்த விண்ணப்பத்தை நிராகரித்தது. பின்னர் 2002-ம் ஆண்டு யாஹூ கூகுளை 300 கோடி டாலருக்கு விலை பேசியது. ஆனால் கூகுள் 500 கோடி டாலர் கேட்க அப்போதும் யாஹூ மறுத்துவிட்டது. ஆனால் தற்போது யாஹூ தன் நிறுவனத்தை 480 கோடி டாலருக்கு வெரிசானிடம் விற்றுவிட்டது.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.