பேக்கரியில் வேலை பார்க்கும் கோடீஸ்வர வாரிசு

  shriram   | Last Modified : 27 Jul, 2016 04:51 pm

'தம்பிக்கு எந்த ஊரு' படத்தில் பணக்காரரான சந்திரசேகருக்கு மகனான ரஜினி, பொறுப்பை உணர ஓர் கிராமத்திற்கு சென்று உழைப்பதாய் காட்டியிருப்பார்கள். அது போலவே நிஜ வாழ்விலும் நடந்திருக்கிறது! குஜராத் மாநிலத்தின் முன்னணி வைர வியாபாரி சாவ்ஜி தொலாக்கியாவின் மகன் த்ராவ்யா தொலாக்கியா அமெரிக்காவில் எம்.பி.ஏ. படித்துவிட்டு சொந்த ஊர் திரும்பியவர். இந்நிலையில் தன் மகனுக்கு பணம், சமூக அந்தஸ்து மற்றும் உழைப்பின் அருமையைப் புரிய வைக்க விரும்பிய சாவ்ஜி கேரளத்தில் உள்ள ஒரு பேக்கரியில் அவரை ஒரு மாதம் பணிபுரிய வைத்திருக்கிறார்!

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close