விமானத்தில் உண்ணும் உணவு ஏன் பெரிதும் ருசிப்பதில்லை?

  shriram   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
பதப்படுத்தி, உறைய வைத்து, காற்றற அடைக்கப்பட்ட உணவுகளை விமானங்களில் பயணிகளுக்கு சுவையாக அளிப்பது நிச்சயம் 'chef'களுக்கு லேசுபட்ட காரியமல்ல. 40,000 அடி உயரத்தில் பறக்கும் விமானங்களில் செல்லும்போது நமது சுவை மற்றும் நுகரும் திறன்கள் 30 சதவிகித அளவிற்கு குறைகின்றன. இதனால் இனிப்பு மற்றும் உவர்ப்பு சுவை கொண்ட உணவுகள் உண்ண ருசியாய் இருப்பதில்லை. இதனை ஈடுகட்ட உணவில் அதிக உப்பு சேர்க்கப்படுகிறது. விமானத்தில் செல்ல ஆரம்பித்ததும் நம் உடலின் நீரின் அளவு குறைவதால் மது போன்ற பானங்களும் சுவைக்காதாம்!

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close