செயற்கை இலைகள் மூலம் எரிப்பொருள் உற்பத்தி !

  arun   | Last Modified : 30 Jul, 2016 10:55 am
சமீபத்தில் செயற்கை இலைகள் மூலம் ஒளிச்சேர்க்கையை நிகழ்த்தி, அதனை வைத்து மின்சாரம் எடுக்கும் தொழில்நுட்பத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர். ஆனால் தற்போது, அதையும் தூக்கி சாப்பிடும் வகையில் செயற்கை இலைகளை வைத்து, நேரடியாக எரிப்பொருள் தயாரிக்கும் முறையை Illinois பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் உருவாகியுள்ளனர். காற்றில் இருக்கும் கார்பனை (CO2), இம்முறை மூலம் நேரடியாக ஹைட்ரஜன் மற்றும் கார்பன் மோனாக்சைடு என்னும் இயற்கை எரிப்பொருட்களாக மாற்ற முடியும். இதனால் காற்று மாசுபாடும் குறையும்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close