1000 வருடங்களாக நிறம் மாறும் அதிசய லிங்கம்

  gobinath   | Last Modified : 30 Jul, 2016 04:26 pm

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள தோல்பூரில் அக்ஷலேஷ்வர் மஹாதேவ் என்ற பிரபலமான சிவாலயம் ஒன்று உள்ளது. இங்குள்ள ஆயிரம் ஆண்டுகள் பழமையான லிங்கம் காலையில் சிவப்பாகவும் , நண்பகலில் காவி நிறத்திலும், இரவில் கருமை நிறத்திலும் காட்சியளிக்கிறது. இந்நிகழ்வை சிவனின் அற்புதமாக கருதும் அங்குள்ள மக்கள் இரவெல்லாம் கருப்பு நிறத்தில் இருக்கும் இறைவன் பகலில் சிவப்பு நிறத்தில் மாறி பக்தர்களை ஆசிர்வதிப்பதாக நம்புகின்றனர் . இதனிடையே பூமியில் சிவன் காலடி எடுத்து வைத்த ஒரே இடம் இது தான் என கோயில் நிர்வாகத்தினர் கூறியுள்ளனர்

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close