மார்ஸ் புகைப்படங்களில் தெரிந்தது தண்ணீர் அல்ல, கார்பனாம்!

  arun   | Last Modified : 03 Aug, 2016 09:39 am
சமீபத்தில் நாசாவின் ரோவர் செவ்வாய் கிரகத்தில் எடுத்த படங்களை வைத்து, முற்காலத்தில் அங்கு ஆறுகள் ஓடின என்பதற்கு அடையாளங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், Johns Hopkins பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், அது தண்ணீர் ஓடியதன் அடையாளம் அல்ல, மில்லியன் ஆண்டுகளாக உள்ள கார்பன் டை ஆக்சைடின் அடையாளம் எனக் கண்டறிந்துள்ளனர். மேலும், அக்கிரகத்தில் நீர் இருப்பது உண்மைதான், ஆனால் நீர் மேற்பரப்பில் ஓடும் அளவெல்லாம் இல்லை, அவை அவ்வாறு ஓடுவதற்குள் ஆவியாகிவிடும் என்றும் கூறியுள்ளனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close