ஆகஸ்ட் 3. 1958ல் அமெரிக்க அணுசக்தி நீர்முழ்கி கப்பல் 'நாட்டிலஸ்', அலாஸ்க்காவின் பெரோ பாயிண்ட்டில் பயணத்தை துவக்கி, இன்று தான் பூமியின் வடதுருவம் சென்று உலகின் உச்சியை தொட்டது. அதிபர் ஐசென்ஹவரின் உத்தரவின் பேரில், கமேண்டர் வில்லியம் அண்டர்சனின் தலைமையில் இது தன் பயணத்தைதாளம் துவங்கியது. ஆர்டிக் கடலில் சுமார் 1000 மைல்கள் பல சவால்களை தாண்டி பயணம் செய்த பின்பே உலகின் உச்சியை நாட்டிலஸ் தொட்டது. இதன் பயணத்தை வீடியோவில் பார்த்து மகிழுங்கள்!!!
சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.