பறக்கும்போதே பறவைகள் உறங்குகின்றன : ஆய்வில் உறுதி

  arun   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
நீண்ட தூரம் பறக்கும் விமானத்தின் விமானிகளைப் போல், பறவைகளும் பறக்கும்போதே தூங்குகின்றன என்ற கருத்து தற்போது நிரூபிக்கப் பட்டுள்ளது. Max Planck Institute for Ornithology-ஐ சேர்ந்த ஆய்வாளர்கள், உணவுதேடி வாரக்கணக்கில் பறக்கும் கடல் பறவைகளின் தலையில் GPS உபகரணங்களைக் கட்டிக் கண்காணித்தனர். அவை, பறவைகளின் மூளை செயல்பாட்டையும் அறியவல்லவை. 10 நாட்களுக்குப் பறவைகளின் 2,896 km பயணத்தை ஆராய்ந்ததில், அவை பறக்கும்போது, ஒருநாளைக்கு இரவில் 42 நிமிடங்கள் உறங்குவது கண்டுபிடிக்கப்பட்டது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close