வெள்ளி விழா கொண்டாடும் World Wide Web

Last Modified : 06 Aug, 2016 03:20 pm
World Wide Web(WWW) உலகையே தனக்குள் அடக்கி வைத்திருக்கும் இந்த மூன்று வார்த்தைகள் உருவாகி இன்றோடு 25 ஆண்டுகள் நிறைவாகிறது. 1989-ம் வருடம் இங்கிலாந்தைச் சேர்ந்த டிம் பெர்னர்ஸ் லீ என்பவர் தான் முதன் முதலில் இதனை வெற்றிகரமாக உருவாக்கினார். முதன் முதலில் லிங்குகளை அடிப்படையாக கொண்டு உருவான இந்த இணையதளம் தான் இன்றைய கூகுள், யாஹூ போன்ற தேடு பொறிகளின் ஆதாரமாக அமைந்தது. டிம் பெர்னர்ஸ் லீயின் இந்த கண்டுபிடிப்பிற்காக இங்கிலாந்து அரசு அவருக்கு சர் பட்டம் வழங்கி கௌரவித்தது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close