இந்தியாவின் இளம் தந்தையின் புரட்சிக் கல்யாணம்!

  shriram   | Last Modified : 07 Aug, 2016 09:09 pm
இந்தியாவிலேயே மிக இள வயதில் ஒரு குழந்தையை தத்தெடுத்த பிரம்மச்சாரி, என்ற பெருமை புனேவைச் சேர்ந்த ஆதித்ய திவாரிக்கு உண்டு. டவுன்ஸ் சிண்ட்ரோம் என்ற மன நோய் உள்ள அந்த குழந்தையை தத்தெடுத்து இளம் தலைமுறையினர் இடையே ஒரு புரட்சியையே இவர் செய்தார். சென்ற மாதம் நடந்த இவரது திருமணத்தின் மூலம் மேலும் ஒரு புரட்சியை இவர் செய்திருக்கிறார். தனது திருமணத்திற்கு 10,000 வீடு இல்லாதவர்களை அழைத்தார். மேலும், 1000 தெரு நாய்கள் மற்றும் பிற விலங்குகளுக்கு உணவளித்ததுடன், 100 மரக்கன்றுகளையும் நட்டுள்ளார். சபாஷ் திவாரி!!

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close