தனியாக ஹனிமூன் சென்ற கணவர்- உதவிய வெளியுறவு அமைச்சர்

  varun   | Last Modified : 09 Aug, 2016 10:18 pm

ஃபைசான் பட்டேல் என்னும் நபர் தனது டிவிட்டரில், "எனது மனைவி பாஸ்போர்ட்டை தொலைத்ததால் துருக்கி ஏர்லைன்சில் நான் தனியாகவே பயணிக்கிறேன்" என்று குறிப்பிட்டிருந்தார். மேலும் தனது மனைவி போட்டோவை பக்கத்து சீட்டில் வைத்தபடி, இப்படித்தான் மனைவியோடு டிராவல் செய்கிறேன் என்ற ஒரு போட்டோவையும் எடுத்து வெளியுறவு அமைச்சக கணக்கிடம் பகிர்ந்திருந்தார். அதைத்தொடர்ந்து, அவர் மனைவிக்கு பாஸ்போர்ட் கிடைக்க வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் ஏற்பாடு செய்துள்ளார்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close