அர்ஜெண்டினாவில் தண்ணீரில் மிதக்கும் கிராமம்!!

  நந்தினி   | Last Modified : 10 Aug, 2016 05:43 pm
தண்ணீரை அதிகம் நேசிப்பவர்களுக்காகவே அர்ஜெண்டினாவில் பல்வேறு வசதிகளுடன் மிதக்கும் கிராமம் உருவாக்கப்பட்டுள்ளது. எக்கோ-பேரியோ ஃபுளோட்டாண்ட் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த மிதக்கும் கிராமத்தை ஃபேபியன் டி மார்ட்டினோ என்ற டிசைனர் வடிவமைத்துள்ளார். இந்த மிதக்கும் கிராமத்தில் அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடன் 2 படுக்கையறைகளை கொண்ட வீடுகள், ஆபத்துகால உதவிப் படகுகள் உள்ளிட்ட வசதிகள் இடம்பெற்றுள்ளன. இந்த மிதக்கும் கிராமத்தில் இணைய வசதி, தொலைக்காட்சி, குளிர்சாதன வசதி, எலெக்ட்ரானிக் டாய்லெட் என சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close