புளோரன்ஸ் நைட்டிங்கேல் நினைவு தினம் இன்று ( 13.08 )

  gobinath   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
பிறக்கும்போதே செல்வந்தராக பிறந்திருந்தாலும், சுகபோக வாழ்க்கையில் நாட்டம் இல்லாத காரணத்தினால், மனித குலத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் என சிறு வயதில் இருந்து கனவு கண்டு, பின்னர் நோயாளிகளையும், போரில் காயமடைந்தவர்களையும் கவனித்து கொள்ள தன் வாழ் நாளையே அர்ப்பணித்த ’கைவிளக்கேந்திய காரிகை’ என்று அழைக்கப்படும் புளோரன்ஸ் நைட்டிங்கேல் பிறந்த தினம் இன்று. ‘ஆர்டர் ஆஃப் மெரிட்’ என்ற உயரிய பட்டத்துக்கு உரியவரான இவர், 1910-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 13-ஆம் நாள் தனது 90-ஆவது வயதில் இங்கிலாந்தில் காலமானார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close