கேரளா: வெறும் ரூ.50.000 செலவில் 'அயர்ன் மேன்' சூட்!

  arun   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
கேரளாவைச் சேர்ந்த கோவிந்த் மணிகண்டன் என்னும் பொறியியல் மாணவரின் புதிய முயற்சியால், மார்வெல் காமிக்ஸில் வரும் சூப்பர் ஹீரோக் கதாப்பாத்திரமான Iron Man-னின் உடையை வெறும் 50,000 ரூபாயில் வடிவமைக் கப்பட்டுள்ளது. 100 கிலோ எடை உள்ள இந்த உடையை வைத்துப் பறக்க இயலாது. ஆனால் நடக்கவும், 150 கிலோ வரையிலான எடையைத் தூக்கவும் முடியும். பிற்காலத்தில் இந்த உடை, பல தரப்பட்ட தற்காப்பு மற்றும் இராணுவப் பயன்பாட்டிற்கு உதவும் என உடையின் வடிவமைப்பாளர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். (வீடியோ கீழே)

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close