தெரிந்த தலைவர்கள் தெரியாத ரகசியங்கள்-1

  varun   | Last Modified : 17 Aug, 2016 05:49 pm
பொது வாழ்வில் ஒழுக்கசீலராகவும், அனைவருக்கும் முன்னுதாரணமாகவும் திகழ்ந்த கர்ம வீரர் காமராஜர் புகைப்பழக்கம் கொண்டவராய் இருந்திருக்கிறார்! பெரும்பாலும் புகைப்படங்களில் காண முடியாத இக்காட்சி காமராஜரின் ஒரு அந்தரங்க புகைப்படத்தில் இடம்பெற்றுள்ளது. இது குறித்து காமராஜர் கூறுகையில் ஒரு சிறந்த தலைவன் தனி வாழ்வில் எத்தகைய குணங்களைக் கொண்டிருந்தாலும், அவன் பொது வாழ்வில் எக்காரணம் கொண்டும் மக்களுக்கு தவறான முன்னுதாரணமாக திகழ்ந்து விடக்கூடாது என்பதற்காகவே தான் பொது இடங்களில் புகை பிடிப்பதைத் தவிர்த்ததாக கூறினார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close