• கோவா முதல்வராக மனோகர் பாரிக்கர் தொடர்வார்: பா.ஜ தலைவர் அமித் ஷா
  • எம்.எல்.ஏ கொலையை தொடர்ந்து காவல் நிலையத்திற்கு தீ வைத்தனர் ஆதரவாளர்கள்
  • கேரள கன்னியாஸ்திரி பாலியல் வன்கொடுமைக்கு எதிராக போராடிய கன்னியாஸ்திரி பணி நீக்கம்
  • வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னை சந்திக்க அதிபர் ட்ரம்ப் தயார்: வெளியுறவுத்துறை செயலாளர்
  • நாகப்பட்டினம் அருகே ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது பெண் குழந்தை பத்திரமாக மீட்பு

சகோதரன், சகோதரி உறவில் இணக்கத்தை ஏற்படுத்தும் ரக்ஷா பந்தன்

  gobinath   | Last Modified : 01 Jan, 1970 05:30 am

ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம், முழு பவுர்ணமி அன்று ரக்ஷா பந்தன் தினம் கொண்டாடப்படுகிறது. சகோதர, சகோதரிகள் தங்களுக்குள் உள்ள பாசத்தை, அன்பை, நெருக்கத்தை உறுதிப்படுத்திக் கொள்ள, புதுப்பித்துக் கொள்ள உறவில் இணக்கத்தை ஏற்படுத்த இந்த விழா கொண்டாடப்படுகிறது. சகோதரனின் கையில் ராக்கி கயிறு கட்டும் போது, அவர் அனைத்து நலன்களும் பெற்று தீர்க்க ஆயுளுடன் வாழ வேண்டும் என சகோதரி வாழ்த்துவர். அதேபோல், சகோதரியின் வாழ்க்கையில் அனைத்து கஷ்டங்களிலும் துணை இருந்து அவரைப் பாதுகாப்பதாக சகோதரன் உறுதியளிப்பார்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close