5000 ஆண்டுகாலப் புதிருக்கு விடை கண்டுபுடிச்சாச்சு!

  arun   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
ஸ்காட்லாந்தில் உள்ள 5000 ஆண்டுகள் பழமையான நிற்கும் கற்கள் (Standing Stones of Stenness) அமைக்கப் பட்டதன் நோக்கம் நீண்டகாலமாக யாருக்கும் புரியாத புதிராகவே இருந்து வந்தது. இந்நிலையில், Adelaide பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், 2D மற்றும் 3D தொழில்நுட்பத்தைக் கொண்டு அதற்கான காரணத்தைக் கண்டறிந்துள்ளனர். கி.மு 3000-ல் அமைக்கப்பட்ட இக்கற்கள், சூரியன் மற்றும் நிலவின் பயணப்பாதையை குறித்துவைக்கப் பதிக்கப்பட்டதாக அவர்களின் ஆய்வின் முடிவில் அறிவித்துள்ளனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close