உலக வறுமையை ஒழிக்க வர இருக்கும் செயற்கை நுண்ணறிவு (AI) !

  arun   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
Stanford பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், செயற்கைக்கோள் உடன் இணைந்து செயல்படக்கூடிய செயற்கை நுண்ணறிவினை (Artificial Intelligence) உலக வறுமையை ஒழிக்கும் நோக்கில் உருவாக்கியுள்ளனர். இது, செயற்கைக்கோள் மூலம் எடுக்கப்படும் படங்களை வைத்து, உலகின் எந்தெந்தப் பகுதிகள் இன்னும் வளர்ச்சியடையாமல் மிகவும் பின்தங்கி உள்ள எனக் கண்டறிந்து சுட்டிக் காட்டும். அதனை வைத்து ஐக்கிய நாடுகள் சபை அப்பகுதிகளுக்கு உதவிகளை விரைந்து செய்யும். இந்த உதவும் பணியை 2030-க்குள் முடிக்க உள்ளனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close