உலகின் மிகப்பெரிய பிரமிட்டை மலை என நம்பியிருந்த மக்கள்!

  sathya   | Last Modified : 23 Aug, 2016 08:47 pm
மெக்சிகோவில் உள்ள 'சோலுல்லா' என்ற பகுதியில் உள்ளூர் மக்கள் ஒரு மன நல காப்பகம் கட்டும் முயற்சியில் 1910ல் ஈடுபட்ட போதுதான் அங்கு இருந்த சிகரம் ஒரு மலையல்ல, 2000 வருடங்களுக்கு முன் கட்டப்பட்ட ஒரு பிரமிட் என்பதை உணர்ந்தனர். இது உலகம் அறிந்த எகிப்தின் கிசா பிரமிட்டை விட பன்மடங்கு பெரியது என்றும், இது 200 அடி உயரமும், 1500 அடி அகலமும் கொண்டது என்பதும் தெரிய வந்தது. உலகிலேயே மனிதனால் உருவாக்கப்பட்ட மிகப்பெரிய கட்டுமானம் இந்த 'சோலுல்லா' பிரமிட் தானாம்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close