இதே நாளில் சந்திரனில் இருந்து பூமியின் முதல் புகைப்படம்

  mayuran   | Last Modified : 01 Jan, 1970 05:30 am

பூமியை முதன் முறையாக சந்திரனில் இருந்து இதே நாளில் (23 ஆகஸ்ட் 1966) 50 வருடங்களுக்கு முன் லூனர் ஆர்பீட்டார் எனும் செயற்கைக்கோள் மூலம் புகைப்படம் எடுக்கப் பட்டது. லூனர் இதை படம் பிடித்து 238, 000 மைல் தொலைவில் உள்ள ஸ்பெயினின் நாசா ஆய்வு கூடத்திற்கு அனுப்பியுள்ளது. இந்த விண்கலம் சந்திரனை 16 வது முறையாக சுற்றும் போதே படம் பிடித்துள்ளது.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close