உலகிலேயே வயதான மரம் கண்டுபிடிப்பு

  mayuran   | Last Modified : 23 Aug, 2016 08:57 pm
ஐரோப்பாவில் காணப்படும் மிகவும் வயதான அல்லது முதிய மரம் என்று அழைக்கப்படும் மரம் ஒன்றினை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். Bosnian pine (Pinus heldreichii) எனும் இம்மரம் கிறிஸ்துக்கு பின் 941ம் ஆண்டளவில் இருந்து காணப்படுகின்றதாக ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். இதன்படி தற்போது இந்த மரத்தின் வயது 1,075 ஆண்டுகள் என தெரிவிக்கப் பட்டுள்ளது. ஸ்வீடன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இம் மரம் ஏறத்தாழ 1 மீற்றர்கள் விட்டம் கொண்டதாகக் காணப்படுகின்றது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close