ஒளியில் சார்ஜ் ஆகும் கம்பிளிப்பூச்சி ரோபோ !

  arun   | Last Modified : 01 Jan, 1970 05:30 am

Warsaw பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் soft robot வகையான, கம்பிளிப்பூச்சியின் அமைப்பை ஒத்த ஒரு மிகச்சிறிய ரோபோவினை உருவாக்கியுள்ளனர். கம்பிளிப்பூச்சியைப் போலவே நகரவும் செய்யும் இந்த ரோபோவின் சிறப்பு யாதெனில், இது இயங்க மின்சாரமோ, பேட்டரியோ தேவையில்லை; வெறும் வெளிச்சமே போதும் என்பதுதான். மேலும், இது தன் தோற்றத்தையும் மாற்றிக் கொள்ளும் வல்லமை படைத்தது. எவ்வகையான நிலப்பரப்பிலும் நகரும் இந்த ரோபோட், சுவர்களில் ஏறுவதுடன், தன் எடையை விட 10 மடங்கு எடையைத் தள்ளவும் செய்யும்.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.