பூமியைப்போல் இன்னொரு கிரகம் கண்டுபிடிப்பு !

  arun   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
தற்போது நமது சூரியனுக்கு அருகில், நமது பூமியை விட 1.3 மடங்கு பெரிய கிரகம் ஒன்றை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். 'Proxima b' என்று பெயரிடப் பட்டுள்ள இக்கிரகத்தில் உயிர்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக ஆய்வாளர் Guillem Anglada-Escudé கூறுகிறார். அங்கு -40C வெப்பநிலை நிலவுவதாகவும், எனவே அங்கு உயிர்கள் வாழக்கூடும் எனவும் நம்பப்படுகிறது. ஆனால் இதில் சிக்கல் என்னவென்றால், இப்போதைக்கு நம்மிடம் உள்ள ராக்கெட்களை வைத்துச் சென்றால், அக்கிரகத்தை அடைய 70,000 ஆண்டுகள் ஆகுமாம்!

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close