அன்னை தெரசா பிறந்த நாள்

  mayuran   | Last Modified : 26 Aug, 2016 11:25 am
அல்பேனியா நாட்டைப் பூர்வீகமாக கொண்ட அன்னை தெரசா 1910-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 26-ந்தேதி பிறந்தார். 1950-ம் ஆண்டு, இந்தியாவின் கொல்கத்தாவில் பிறர் அன்பின் பணியாளர் என்ற கத்தோலிக்க துறவற சபையினை நிறுவி, நாற்பத்தைந்து வருடங்களுக்கு மேலாக ஏழை எளியோர்களுக்கும், நோய்வாய்ப் பட்டோருக்கும், அனாதைகளுக்கும், இறக்கும் தறுவாயிலிருப் போருக்கும் தொண்டாற்றியவர். கடந்த 2003-ம் ஆண்டு அன்னை தெரேசாவுக்கு முக்திப்பேறு பட்டம் வழங்கப்பட்டது. செப்டம்பர் 4 ஆம் தேதி அன்னை தெரேசாவுக்கு புனிதர் பட்டம் வழங்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close