உயிரைப் பணயம் வைத்து செல்ஃபி எடுக்கும் ஏஞ்சல்!

  varun   | Last Modified : 28 Aug, 2016 01:41 pm
ரஷ்யாவில் ஏஞ்சலா நிக்கோலு என்னும் பெண் தன் உயிரை பணயம் வைத்து செல்ஃபி படங்கள் எடுத்து தள்ளுகிறார். இவர் எடுக்கும் செல்ஃபி போட்டோக்கள் நாம் நினைப்பது போல் சாதாரணமாக உதட்டைக் குவித்து எடுப்பதோ, இரண்டு விரலை காட்டிக் கொண்டு எடுப்பதோ இல்லை. உயரமான இடங்களுக்குச் சென்று அவற்றின் விளிம்புகளில் நின்று கொண்டு எடுப்பது தான் நிஜ வாழ்வின் 'செல்ஃபுள்ள' ஏஞ்சலாவின் ஸ்டைலே. இன்ஸ்டாகிராமில் இவரின் போட்டோக்கள் அனைத்தும் லைக்குகளை அள்ளுவதோடு பலரது இதயங்களையும் கொள்ளை கொள்கின்றன. ஒரு போட்டோவுக்கு இவ்வளவு அக்கப்போரா?

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close